நெஞ்சில் நிற்கும் சித்திரம்

ஒரு மகத்தான கட்டுரை எப்படி இருக்கும்? எப்போது யார் கேட்டாலும் நான் சுட்டிக்காட்டுவது முத்துலிங்கத்தின் ‘நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்.’ இந்தக் கட்டுரையை முதலில் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ தொகுப்பில் படித்தேன். பிறகு இப்போது முழுத் தொகுப்பின் முதல் பாகத்தில் கண்டபோதும் ஆர்வமுடன் படித்தேன். திரும்பவும் படிப்பேன். எனக்கு இது சலிக்காது. கட்டுரையின் சாரம் இதுதான்: முத்துலிங்கம் வசிக்கும் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் Garage Sale அறிவிக்கிறார்கள். வருடமெல்லாம் பயன்படுத்தி, தூக்கிப் போட்டுவிடலாம் … Continue reading நெஞ்சில் நிற்கும் சித்திரம்